Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-07-07 11:01

Telegram @akdofficial

කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් සහ වාරිමාර්ග අමාත්‍යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්‍රතිපාදන මත ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සමාලෝචනය සහ 2027 අයවැය ප්‍රතිපාදන අවශ්‍යතාව පිළිබඳ සාකච්ඡාවකට ජනාධිපති කාර්යාලයේදී අද (07) පෙරවරුවේ එක්වීමි. කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් සහ වාරිමාර්ග අමාත්‍යාංශය යටතේ ඇති එක් එක් ආයතන මගින් ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය මෙහිදී විමසා බැලීමි. 2026 අයවැය යටතේ වෙන් කරන ලද ප්‍රතිපාදන උපරිම ලෙස උපයෝජනය කිරීමේ අවශ්‍යතාව පෙන්වා දෙමින් කෘෂිකර්ම සහ කර්මාන්ත අංශවල තරුණ ව්‍යවසායකයන් වෙනුවෙන් ලබා දෙන අඩු පොලී බැංකු ණය පහසුකම් තවදුරටත් ප්‍රචලිත කිරීමට උපදෙස් දුන්නෙමි. පසුගිය කාලය තුළ අවශ්‍යතාව සහ වැඩ අවසන් කිරීමේ කාල රාමු පිළිබඳ නොසිතමින් විදේශ ණය ලබා ගනිමින් ආරම්භ කළ ව්‍යාපෘතිවල වැඩ කඩිනමින් අවසන් කරන ලෙස මෙහිදී උපදෙස් දුන් අතර ඉදිරියේදී විදේශ ණය යටතේ ආරම්භ කරන කිසිඳු ව්‍යාපෘතියක් අවසාන ප්‍රතිඵලය පිළිබඳ අවබෝධයකින් තොරව අනුමත නොකළ යුතු බවද අවධාරණය කළෙමි. එක් එක් ආයතන, දෙපාර්තමේන්තු සහ පළාත් පාලන ආයතන මගින් නඩත්තු කරන සියලු වාරි ව්‍යාපෘති දිස්ත්‍රික් මට්ටමින් ස්ථාපිත කරන ලද එක් ඒකකයක් මගින් නියාමනය කිරීමටත්, දිවයින පුරා සිදු කෙරෙන වාරි ප්‍රතිසංස්කරණ සිතියම්ගත කිරීමටත් උපදෙස් දුන්නෙමි. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்றேன். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கேட்டறிந்தேன். 2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் உள்ள இளம் வர்த்தக முயற்சியாளர்களுக்காக வழங்கப்படும் குறைந்த வட்டி வங்கித் கடன் வசதிகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கினேன். கடந்த காலத்தில், தேவை மற்றும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடு குறித்து சிந்திக்காமல், வெளிநாட்டு கடன்களைப் பெற்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு இதன்போது அறிவுறுத்தியதுடன், எதிர்காலத்தில் வெளிநாட்டு கடன்களின் கீழ் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு திட்டமும் இறுதி முடிவு குறித்த தெளிவான புரிதல் இன்றி அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். ஒவ்வொரு நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் பராமரிக்கப்படும் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்ட ஒரு பிரிவின் மூலம் ஒழுங்குபடுத்துவதற்கும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகளை வரைபடமாக்குவதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

Notes